Screenshot strings
From Olekdia Wiki
Trainings:
- அமைதி
- விழிப்புணர்வு
- சந்திர பேதனா
- மூக்குறிஞ்சும் சுவாசம்
- சதுர சவாசித்தல்
Notes:
- காட்சியளிப்பிற்கு முன் நன்றாக வேலை செய்யும்
- உண்மையில் புத்துணர்வாக இருக்கும்
Slides:
- பயிற்சி | நிறுவலுக்குப் பிறகு பயிற்சி செய்யவும் .எந்தக் கோட்பாடும் தேவையில்லை-உங்கள் கண்களை மூடிக்கொண்டாள் போதும் ஒலிகள் வழிநடத்தும்
- சரிசெய்யுங்கள் | ஒவ்வொரு சுவாச அமர்விலும்,தியானத்தை சரிசெய்யுங்கள், உங்கள் சொந்த தனிப்பயன் பயிற்சிகளை உருவாக்குங்கள்
- டைனமிக் முறை | டைனமிக் முறை படிப்படியாக சிக்கல்களை அதிகரிக்கும் ஒவ்வொரு சுழற்சியையும் சரி செய்ய உதவுகிறது
- அனுபவம் | ஒவ்வொரு முறையிலும்,ஒவ்வொரு கட்டத்திலும் செலவழித்த அளவிலும்,அனுபவம் வெளிப்படுத்தப்படும்
- சுவாச முறைகள் | மிகவும் வசதியான பயிற்சி மூலம் சுவாச முறைகள் உங்களுக்கு வழிகாட்டும்
- நினைவூட்டல்கள் | உங்களுக்கு ஏதுவான கால அட்டவணையை நினைவூட்டல்கள் உருவாக்கும்
- அதிக ஒலி | உங்கள் பயிற்சியை முடிந்தவரை இனிமையானதாக மாற்றுவதற்கான ஒலிகள்:தனிப்பயன் ஒலித் தேர்வு, மாறுபட்ட சுருதி, மறைதல் போன்றவை
- பயிற்சிப் பதிவு | உங்களின் சுவாச அமர்வு,தியானம் மற்றும் ஆரோக்கிய சோதனை ஆகியவற்றைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் வைத்திருக்கும் பயிற்சிப் பதிவு
- முன்னேற்றம் | நீங்கள் எங்கு இருந்தீர்கள்,இப்போது எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க உங்கள் சாதனைகளைக் காண்பிக்கும் முன்னேற்ற வரைபடங்கள்
- உடல்நலம் கண்காணிப்பு | சுவாச ஜிம்னாஸ்டிக்ஸ் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்க்க பல்வேறு இதய மற்றும் சுவாச சோதனைகளை கொண்ட உடல்நலம் கண்காணிப்பு