Difference between revisions of "Market strings/ta"
Sahanazrin (talk | contribs) (Created page with "என்றென்றும் குரு") |
Sahanazrin (talk | contribs) (Created page with "3 மாதத்திற்கான குரு") |

Line 48: | Line 48: | ||

என்றென்றும் குரு
| என்றென்றும் குரு

− | + | 3 மாதத்திற்கான குரு

Guru for 1 year (60% தள்ளுபடி)
| Guru for 1 year (60% தள்ளுபடி)

Improve your health and become more conscious using powerful Guru features!
| Improve your health and become more conscious using powerful Guru features!

Revision as of 11:23, 20 February 2018
Google Play strings
பிராண சுவாசம்:அமைதியும் தியானமும்
அறிவாற்றலை அதிகரித்து,ஆரோக்கியத்தை மேம்படுத்தி ,சுவாசம் மற்றும் தியானத்துடன் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்
Dive into breathing techniques that are approved by ancient traditions, by modern science and by million+ of our users! Use the power of breathing and meditation to increase your mindfulness and live a better life. It doesn't matter whether you do Yoga, dieting, diving, or not, - you will see the positive impact anyway, for only 7-15 minutes a day!
அது என்ன செய்கிறது?
- நினைவு,கவனம்,ஒருமுகப்படுத்துதல் போன்ற மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
- கவலைகளை விடுவிக்கிறது
- மன அழுத்தத்தை தடுக்கிறது,உடல் ஆற்றலை வலுக்கிறது
- மாலை நேர பசி தாக்குதல்களை நீக்குவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பெற உதவுகிறது
- சளி,ஒற்றை தலைவலி மற்றும் ஆஸ்துமா தாக்குதலின் வாய்ப்புகளை குறைக்கிறது
- ஆரோக்கியமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது
- குரல் மற்றும் மூச்சு பிடிக்கும் நேரம் அதிகரிக்கிறது, இதனால் பாடகர் மற்றும் முக்குளிப்பவர்களுக்கு நல்லது
ஏன் பிராண சுவாசம் தேவை?
- முற்றிலும் விளம்பரம் இல்லை
- வேகமானது,உகந்தது,பேட்டரி சேமிப்புடையது
- எளிதானது-"ப்ளே" பொத்தானை தட்டினால் போதும்,கண்களை மூடி,இசையில் மூழ்கலாம்
- பயிற்சியின் போது திரையை அணைக்கும் விருப்பம் உள்ளது
- வெவ்வேறு காரணங்களுக்கான 8 சுவாச வடிவங்கள்
- உங்கள் சொந்த வடிவங்களையும் உருவாக்கமுடியும்
- அதிக புள்ளிவிவரங்கள்
- வசதியான பயிற்சி திட்டத்தை உருவாக்குவதற்கான நினைவூட்டல்கள்
- பெரும்பாலான வடிவங்கள் பிராணயாமா,சுஃபி மற்றும் திபெத்திய சுவாச நடைமுறைகளிலிருந்து பெறப்படுகிறது
- உணர்ச்சிகளை கட்டுபடுத்த,தனித்தன்மை வாய்ந்த கூகுள் ப்ளே "ஆன்ட்டி-அபிடைட்" பயிற்சி
- சைமன் ரிகினி வடிவமைத்த பிரத்யேக "சிகரெட் ரீப்லேஸ்", புகைப்பதை நிறுத்த உங்களுக்கு உதவும்
கூடுதலாக குரு பதிப்பிற்காக:
- மென்மையான முன்னேற்றம் மற்றும் அதிநவீன வடிவங்களுக்கான ஆற்றல்மிகு பயிற்சி
- மாறுபட்ட சுவாச முறைகள் மற்றும் பாட்டுகள்
- விரிவான விளக்கப்படம் மற்றும் பயிற்சி பதிவு
- சுகாதார பரிசோதனை
- செறிவூட்டப்பட்ட அமைப்புகள் மற்றும் பல ஒலிகள்
- Regularly updated database of more than 50 training patterns, such as: 4-7-8 breathing, Kapalbhati, Anulom Vilom, Nadi Shodhana, Tummo, Udgeeth, etc.
அறிவியல் ஆதாரங்கள்: https://pranabreath.info/wiki/Research_articles
குழு: https://pranabreath.info/forum
பேஸ்புக் https://facebook.com/OlekdiaPranaBreath
In-app products strings
என்றென்றும் குரு
3 மாதத்திற்கான குரு
Guru for 1 year (60% தள்ளுபடி)
Improve your health and become more conscious using powerful Guru features!
நன்கொடை
இந்தப் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் உங்கள் ஆதரவுக்கு எங்கள் பாராட்டுக்கள்!
- விக்கி
- வலைப்பதிவு
- குழு
- பதிவிறக்கம்